திருவள்ளுவர் - ஹிந்துவா ? பௌத்தமா ? ஜைனமா ?


 திருவள்ளுவர் - ஹிந்துவா ?  பௌத்தமா ?   ஜைனமா ?  - உலகில் பிறந்த எல்லா உயிரும் ஒன்றே என்கிறார். குடும்ப மற்றும் காதல் வாழ்கையை புகழ்கிறார். ஆக கண்டிப்பாக அவர் ஹிந்துவோ பௌத்தமோ இல்லை.  இந்த கேள்விக்கு விடையை அவரது முதல் குரலிலே சொல்லிவிடுகிறார்.


குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

 சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.

English: As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.
 


திருவள்ளுவர் கொடுக்கும் ஒரே  "Hint"  - ஆதி பகவன். இதற்கு விடை ஜைன மதத்தில் உள்ளது. ஜைன மதம் தோன்றி 500 ஆண்டுகள் கழித்து திருக்குறள் எழுதபட்டிருக்கலாம். ஜைன மதத்தின் முதலாம் தீர்தன்கர் ரிஷபனதா அல்லது ஆதிநாதா என்று அழைக்க படுகிறார். ஜைன மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியவர்களால் ரிஷபநாதர் தான் சிவபெருமானாக மாற்றப்பட்டார் என்ற  ஒரு ஆய்வும் உண்டு.

ரிஷபர் பற்றி மேலும் படிக்க: http://en.wikipedia.org/wiki/Rishabha

நான் சில மாதங்களுக்கு முன்பு தூத்துகுடி அருகில் உள்ள குலசேகர பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் சென்றிருந்தேன். அங்கு நான் கிளிக் செய்த படம் இது.  காளியின் காலடியில் சிவன். காளியின் கோபத்திற்கு ஆளான சிவன். இது பற்றி மேலும் படிக்க முயன்றேன். பல கதைகளும் காரணங்களும்  சொல்லபட்ட படம் இது. சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தில் முதல்  பல ஹிந்து மத நூல்களில் இது பற்றி விளக்கபட்டுள்ளது.

இருப்பதிலேயே  பழைய கதை (முதல் கதை) ஜைன மத நூல்களில்  2500 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டுள்ளது. நாபி ராஜாவிற்கு மகனாக பிறந்த ரிஷபர் (முதலாம் ஜைன தீர்தன்கர்) இரண்டு மனைவிகளும் பல மகன்களுடன் சந்தோஷமாக வாழ்கிறார். குடும்ப வாழ்வில் நாட்டம் இழந்த ரிஷபர் துறவறம் பூண்டு ஜைன மதத்தினை போதிக்கிறார், ஒரு காளை மாட்டின் மீது ஏறி தெற்கு நோக்கி பயணிக்கிறார். அவ்வாறு தென்னிந்தியா வருகையில் கரிய நிற பெண்ணை பார்க்கிறார். (2500 வருஷத்துக்கு முன்னாடியே எல்லா மதத்திலும் தமிழர்கள் கருப்பர்கள் தான் அரக்கர்கள் தான் !)  தெர்கிற்கே உரிய கருப்பு நிறம், கோர பற்கள், மண்டை ஓட்டு மாலையுடன் காளி நிற்கிறாள். காளை மாட்டை "park" செய்துவிட்டு, காளியை நெருங்கும் ரிஷபர் முடிவில் காளியின் காலில் மிதி பட்டு சாகிறார். ஜைன மதத்துடன் ரிஷபரும் காளியும் காளை மாடும் இந்தியா முழுதும் பராவியது. ரிஷபர் காலப்போக்கில் சிவனாக மாறினார்.

சிவனுக்கும் ரிஷபருக்கும் உள்ள ஒற்றுமை பற்றி அறிய  - http://www.speakingtree.in/spiritual-blogs/seekers/philosophy/shiv-and-rishabh-a-study
3 comments:

 1. Nice share Siva.. But i had few questions.....

  Do you believe all these are true and to be precise.....How do you know these are the truth ?

  All these are studied and documented by a human being right. Do you agree that human being cant experience all that is really existing around us in this universe. Unless human beings are tuned to that higher frequency of energy, they cannot experience or even judge these higher things.

  ReplyDelete
 2. Hi Nandhini... thanks for your valuable comments.

  I don't write these notes as truth..its an efforts to know the truth and at the same time I don't deny other thousand versions of stories on the same.

  its a hard truth that wisdom and knowledge is wrongly regarded in our country. Most of us believe that dictating back what our ancestors dictated is called knowledge. whereas the true definition of knowledge is knowing.. knowing doesn't mean that know from our ancestors.. its about knowing the truth/fact. my article is a small stone thrown in the pool.. I know its not going to have effect on the society and how they think. however.. its my way of knowledge.. analyse everything in possible way. my goal is to find...without worry about what will be the findings :)

  ReplyDelete
  Replies
  1. You have a wonderful goal - "my goal is to find...without worry about what will be the findings :)" Wonderful to read it ... :)

   However i dont agree to this line of ur comment...- "my article is a small stone thrown in the pool.. I know its not going to have effect on the society and how they think. " how much ever small the stone is ....it will create at least a small ripple in the pool..m sure you will agree to it....:)

   You wont believe...your blogs and shares are the first one I am reading online... So keep sharing...it will benefit for ppl like me who know very less about these things...

   Thank you.

   -Nandini

   Delete