புத்த பூர்ணிமா

புத்த பூர்ணிமா என்பது இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சித்திரைத்திருவிழா தான், அன்று தமிழர்கள் தங்களில் இல்லத்திருவிழாவாக புத்த பூர்னிமாவை கொண்டாடி வந்தனர், இன்றும் கண்டியில் புத்தரின் பற்கள் ஊர்வலமா கொண்டு வரும் போது தங்களது வீடுகளில் மண்டப படிகட்டி விழாவிற்கு வருபவர்களுக்கு அன்னதானம், குளிர்பானங்கள் கொடுப்பார்கள்,
முரளிதரன் வீட்டு மன்டபபடியும் கண்டியில் உண்டு, அங்கு பெரும்பான்மை தமிழர்கள் இதில் கலந்து கொள்வார்கள், இது போன்று தமிழகமெங்கும் 7-ம் நூற்றாண்டு வரை கொண்டாடபட்டு வந்தது, இதற்கு பல சான்றுகள் உள்ளது,

இன்று கேரளத்தில் ஊர்வலங்கள் பிறகாலத்தில் வந்த சாமியின் பெயரில் மாற்றபட்டு கொண்டாடிவருகின்றனர்.  மதுரையில் கள்ளழகர் ஊர்வலம் வருவது, எதிர் சேவை என்ற பெயரில் மண்டபபடி கட்டி கள்ளழகரை இறக்குவது, மதுரையில் சைவ சமயத்தின் ஆதிக்கம் வளர்ந்த பிறகு இந்த ஊர்வலம் பவனி அனைத்தும் நின்றுபோனது, பிறகு திருமலை நாயக்கர் மீண்டும் ஊர்வலம் துவக்கினார், ஆனால் அங்கு புத்தர் இல்லை கள்ளழகர் என்னும் திடீர் தெய்வம் இருந்தது, நாயக்கர்கள் தங்களுடன் வைனவ வழிபாட்டை கொண்டு வந்து இங்குள்ள சைவ சமய வழிபாட்டுடன் வைனவ சன்டையை சமரசம் செய்து வைத்த பிறகு இந்த சமரசத்துக்காக தமிழர்கள் கொண்டாடிய சித்திரைத்திருவிழாவை தங்களது சமய திருவிழாவாக மாற்றிக்கொண்டனர்.

No comments:

Post a Comment