பாம்பு என்பது அறிவின் அடையாலம்

உண்மையில் பாம்பு என்பது அறிவின் அடையாலம் ஆகையால் தான் புத்தன், தீர்த்தங்கரர் ஆகியோர் மீது பாம்பு இருப்பது போன்று சிலை உண்டு,. இதை இங்குள்ள இந்து மதத்தார் காப்பி யடித்து அறிவு வளராமல் செய்ய உண்மையான பாம்பை பாலூத்தி முட்டை ஊத்தி வணங்க வைத்துவிட்டார்கள், பாம்புதான் மகுடிக்கு ஆடுகிறதென்றால் அறிவுள்ள மனிதர்களும் (இக்காலத்திலும்) ஆடுகிறார்கள்.

No comments:

Post a Comment