நட ராசன் யார் ?

அரசன் துறவியானான், துறவியாகி காட்டுக்குள் செல்லவில்லை, மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் துண்பத்தை களைவதற்கான வழியைத்தேடினான்,

அவர்களோடு வாழ்ந்தான், அவர்களோடு நடந்தான், அவர்களோடு இருந்தான்,

ஆகையால் தான் அவ்வை தனது தம்ம மத மொழிபெயர்ப்பில் நட ராசன் என்று குறிபிட்டிட்டார். காலம் வள்ளுவனுக்கு முந்தையது, கி மு முதலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த அவ்வை கூறிய் இந்த நட ராசா (கி பி-7 ஆம் நூற்றாண்டில் சிதம்பர நடராசராக மாறியது விந்தைதான்)
No comments:

Post a Comment