புத்தர் முழு நிலவு புது நிலவு (full moon, new moon)


பவுர்ணமியும் புத்தாவும், நிலவும் மனித வாழ்க்கையும் சில காலச்சூழலில் மனித உடல் தொடர்பான மாற்றம் சிலருக்கு மாத்திரமே உருவாகுமே தவிர அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது. 

புத்தர் முழு நிலவு புது நிலவு (full moon, new moon) பற்றி சொல்வது சாதாரன ஒரு காரணம் அதாவது மனித வாழ்க்கையும் நிலவு போல் தேய்பிறை வளர் பிறை அதாவது துன்பமும் இன்பமும் தொடர்வது இயற்கைதான், இன்பம் வரும் போது ஏதோ கிடைக்காதது போன்று குதிப்பதும் துன்பம் வரும் போது விழுந்து புரண்டு அழுவதும் பயன் பெறாது ஒன்று. வள்ளுவன் கூற்று போல் "நன்னயம் செய்தாலே" துன்பத்தை விரட்டும் அருமருந்து இங்கு கடவுள், சாமி. சாத்தான், இதர எல்லாம் பொய்யே, விதைத்த விதையை அறுவடை செய்வது உன் திறமைக்கொண்டு தான் இங்கு ஏற்படும் நன்மை தீமை உனது செயல்பாட்டில் தான் என்ற ஒரு கருத்தை கொண்டு தான் புத்தர் முழு நிலவு புது நிலவு (full moon, new moon) வணக்கத்தை முறைப்படுத்தினார்.
அனைவருக்கும் முழு நிலவு தின வாழ்த்துக்கள் (for all brother and sisters wise you a buddha full moon day)

No comments:

Post a Comment